12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அணுசக்தி துறையில் ரூ.67,700/- சம்பளத்தில் வேலை! IGCAR Kalpakkam Recruitment 2024

IGCAR Kalpakkam Recruitment 2024: அணுசக்தித் துறையின் (DAE) கீழ், செயல்படும் இரண்டாவது பெரிய அணு ஆராய்ச்சி நிறுவனமான கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Technician/B, Nurse/A, Pharmacist/B, Scientific Assistant/B, Scientific Assistant/ C, Technical Officer/B, Scientific Officer/E & Scientific Officer/D என மொத்தம் 91 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

IGCAR Kalpakkam Recruitment 2024
IGCAR Kalpakkam Recruitment 2024

IGCAR Kalpakkam Recruitment 2024 Overview

தகவல்விவரம்
துறையின் பெயர்Department of Atomic Energy (DAE)
அணுசக்தி துறை (DAE)
வேலை வகைமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்91
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க
தொடங்கும் நாள்
01.06.2024
விண்ணப்பிக்க
கடைசி நாள்
30.07.2024
விண்ணப்பிக்கும்
முறை
ஆன்லைன்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.igcar.gov.in/

பணியிடங்கள் விவரம்:

 • Scientific Officer/E (Medical) (General Surgery) Post Code SOE-01 – 01 பணியிடங்கள்
 • Scientific Officer/E (Medical) (Nuclear Medicine) Post Code SOE-02- 01 பணியிடங்கள்
 • Scientific Officer/D (Medical) (Dental Prosthodontics) Post Code SOD-01 – 01 பணியிடங்கள்
 • Scientific Officer/D (Medical) (Anaesthesia) Post Code SOD-02 – 01 பணியிடங்கள்
 • Scientific Officer/D (Medical) (Ophthalmology) Post Code SOD-03 – 02 பணியிடங்கள்
 • Scientific Officer/D (Medical) (Gynaecology) Post Code SOD-04 – 02 பணியிடங்கள்
 • Scientific Officer/D (Medical) (Radiology) Post Code SOD-05 – 04 பணியிடங்கள்
 • Scientific Officer/D (Medical) (Paediatrics) Post Code SOD-06 – 02 பணியிடங்கள்
 • Scientific Officer/D (Medical) (ENT) Post Code SOD-07 – 01 பணியிடங்கள்
 • Scientific Officer/D (Medical) (Nuclear Medicine) Post Code SOD-08 – 02 பணியிடங்கள்
 • Scientific Officer/D (Medical) (General Surgery) Post Code SOD-09 – 01 பணியிடங்கள்
 • Scientific Officer/D (Medical) (Human/Medical Geneticist) Post Code SOD-10 – 01 பணியிடங்கள்
 • Scientific Officer/C (Medical) (General Duty/Casualty Medical Officer) Post Code SOC-01 – 15 பணியிடங்கள்
 • Technical Officer/B (Physiotherapy) Post Code TOB-01 – 01 பணியிடங்கள்
 • Scientific Assistant/ C (Medical Social Worker) Post Code SAC-01- 01 பணியிடங்கள்
 • Nurse/A Post Code NUR-01 – 27 பணியிடங்கள்
 • Scientific Assistant/B (Pathology) Post Code SAB-01 – 06 பணியிடங்கள்
 • Scientific Assistant/B (Radiography) Post Code SAB-02 – 01 பணியிடங்கள்
 • Scientific Assistant/ B (Nuclear Medicine Technologist) Post Code SAB-03 – 04 பணியிடங்கள்
 • Pharmacist/B Post Code PHM-01- 14 பணியிடங்கள்
 • Technician/B (Orthopaedic Technician) Post Code TNB-01 – 01 பணியிடங்கள்
 • Technician/B (ECG Technician) Post Code TNB-02 – 01 பணியிடங்கள்
 • Technician/B (Cardio Sonography Technician) Post Code TNB-03 – 01 பணியிடங்கள்

கல்வி தகுதி:

கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தயவு செய்து அறிவிப்பை முழுமையாக படித்து உங்கள் தகுதியின் அடிப்படையில் பொருத்தமான பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்.

 • 12th Grade: Completion of higher secondary education.
 • ECG Technician/Cardio Sonography/Echo Technician: Trade certificate in relevant fields.
 • Plaster/Orthopaedic Technician: Trade certificate in orthopaedic and plaster techniques.
 • Diploma in Pharmacy: Professional diploma in pharmaceutical studies.
 • GNM (General Nursing and Midwifery): Diploma in nursing and midwifery.
 • B.Sc. Nuclear Medicine Technology: Bachelor of Science in nuclear medicine technology.
 • B.Sc. Medical Lab Technology: Bachelor of Science in medical laboratory technology.
 • B.Sc. Radiography: Bachelor of Science in radiography.
 • B.Sc. Nursing: Bachelor of Science in nursing.
 • BDS (Bachelor of Dental Surgery): Undergraduate degree in dental surgery.
 • MDS (Master of Dental Surgery): Postgraduate degree in dental surgery.
 • MBBS (Bachelor of Medicine, Bachelor of Surgery): Undergraduate degree in medicine and surgery.
 • MD (Doctor of Medicine): Postgraduate degree in general medicine.
 • MS (Master of Surgery): Postgraduate degree in surgical studies.

கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

 • Scientific Officer/E (Medical) (General Surgery): அதிகபட்சம் 50 வயது
 • Scientific Officer/E (Medical) (Nuclear Medicine): அதிகபட்சம் 50 Years
 • Scientific Officer/D (Medical) (Dental Prosthodontics): அதிகபட்சம்40 Years
 • Scientific Officer/D (Medical) (Anaesthesia): அதிகபட்சம்40 Years
 • Scientific Officer/D (Medical) (Ophthalmology): அதிகபட்சம்40 Years
 • Scientific Officer/D (Medical) (Gynaecology): அதிகபட்சம் 40 Years
 • Scientific Officer/D (Medical) (Radiology): அதிகபட்சம் Years
 • Scientific Officer/D (Medical) (Paediatrics) : அதிகபட்சம் Years
 • Scientific Officer/D (Medical) (ENT): அதிகபட்சம்40 Years
 • Scientific Officer/D (Medical) (Nuclear Medicine): அதிகபட்சம் 40 Years
 • Scientific Officer/D (Medical) (General Surgery): அதிகபட்சம் 40 Years
 • Scientific Officer/D (Medical) (Human/Medical Geneticist) : அதிகபட்சம்40 Years
 • Scientific Officer/C (Medical) (General Duty/Casualty Medical Officer): அதிகபட்சம் 35 Years
 • Technical Officer/B (Physiotherapy): அதிகபட்சம் 30 Years
 • Scientific Assistant/ C (Medical Social Worker): அதிகபட்சம் 30 Years
 • Nurse/A: அதிகபட்சம் 30 Years
 • Scientific Assistant/B (Pathology): அதிகபட்சம் 30 Years
 • Scientific Assistant/B (Radiography): அதிகபட்சம் 30 Years
 • Scientific Assistant/ B (Nuclear Medicine Technologist): அதிகபட்சம் 30 Years
 • Pharmacist/B : அதிகபட்சம் 25 Years
 • Technician/B (Orthopaedic Technician): அதிகபட்சம் 25 Years
 • Technician/B (ECG Technician): அதிகபட்சம் 25 Years
 • Technician/B (Cardio Sonography Technician): அதிகபட்சம் 25 Years

வயது வரம்பு தளர்வு:

மேற்குறிப்பிட்ட வயது வரம்பு பின்வரும் பிரிவினருக்கு தளர்வுபடுத்தப்படும்:

 • SC/ST பிரிவினர்: 5 ஆண்டுகள்
 • OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்
 • PwBD (Persons with Disabilities) வேட்பாளர்கள்:
  • பொது / EWS பிரிவினர்: 10 ஆண்டுகள்
  • SC/ST பிரிவினர்: 15 ஆண்டுகள்
  • OBC பிரிவினர்: 13 ஆண்டுகள்

சம்பளம்:

அணுசக்தி துறை (DAE) கல்பாக்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

 • Scientific Officer/E (Medical) (General Surgery) – Rs.78,800+NPA
 • Scientific Officer/E (Medical) (Nuclear Medicine) – Rs.78,800+NPA
 • Scientific Officer/D (Medical) (Dental Prosthodontics) – Rs.67,700+NPA
 • Scientific Officer/D (Medical) (Anaesthesia) – Rs.67,700+NPA
 • Scientific Officer/D (Medical) (Ophthalmology) – Rs.67,700+NPA
 • Scientific Officer/D (Medical) (Gynaecology) – Rs.67,700+NPA
 • Scientific Officer/D (Medical) (Radiology) – Rs.67,700+NPA
 • Scientific Officer/D (Medical) (Paediatrics) – Rs.67,700+NPA
 • Scientific Officer/D (Medical) (ENT) – s Rs.67,700+NPA
 • Scientific Officer/D (Medical) (Nuclear Medicine) – Rs.67,700+NPA
 • Scientific Officer/D (Medical) (General Surgery) – Rs.67,700+NPA
 • Scientific Officer/D (Medical) (Human/Medical Geneticist) – Rs.67,700+NPA
 • Scientific Officer/C (Medical) (General Duty/Casualty Medical Officer) – Rs.56,100+NPA
 • Technical Officer/B (Physiotherapy) – Rs.47,600/-
 • Scientific Assistant/ C (Medical Social Worker) – Rs.44,900/-
 • Nurse/A – Rs.44,900/-
 • Scientific Assistant/B (Pathology) – Rs.35,400/-
 • Scientific Assistant/B (Radiography) – Rs.35,400/-
 • Scientific Assistant/ B (Nuclear Medicine Technologist) – Rs.35,400/-
 • Pharmacist/B – Rs.29,200/-
 • Technician/B (Orthopaedic Technician) – Rs.21,700/-
 • Technician/B (ECG Technician) – Rs.21,700/-
 • Technician/B (Cardio Sonography Technician) – Rs.21,700/-

தேர்வு செயல்முறை:

Post Code SOE-01, SOE- 02, SOD-01 முதல் 11 வரை, SOC-01, TOB-01, SAC-01 மற்றும் SAB-01 முதல் 03 வரை

தேர்வு நிலைகள்:

 1. தகுதித் தேர்வு / நேர்காணல் (Screening Test/Interview)

Post Code NUR-01, PHM-01 மற்றும் TNB-01 முதல் 03 வரை

தேர்வு நிலைகள்:

 1. நிலை 1 – மு preliminary தேர்வு (Preliminary Test)
 2. நிலை 2 – மேம்பட்ட தேர்வு (Advanced Test)
 3. நிலை 3 – தொழில் / திறன் சோதனை (Trade/Skills Test)

தேர்வு மையங்கள் தமிழ்நாட்டில்:

 • சென்னை
 • கோயம்புத்தூர்
 • மதுரை

விண்ணப்ப கட்டணம்:

 • Post Code SOE-01, SOE-02, SOD-01 to SOD-11 and SOC-01 – Rs.300/- விண்ணப்ப கட்டணம்
 • Post Code TOB-01, SAC-01, SAB-01 to SAB-03 and NUR-01- Rs.200/- விண்ணப்ப கட்டணம்
 • Post Code PHM-01, TNB-01 to TNB-03 – Rs.100/- விண்ணப்ப கட்டணம்
 • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம்

விண்ணப்பிப்பது எப்படி?:

அணுசக்தி துறை (DAE) கல்பாக்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு சேர ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF இணைப்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது தேர்வு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி வரம்புகளை உறுதி செய்து கொள்வது அவசியம்.

முக்கிய இணைப்புகள் (Important Links):

 முக்கிய தேதிகள்:

 • விண்ணப்பிப்பதற்கு தொடங்கும் நாள்: 01.06.2024
 • விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 30.06.2024

Leave a Comment