வந்தாச்சு… SSC ஆணையத்தில் 8326 மத்திய அரசு வேலைவாய்ப்பு… 10ஆம் வகுப்பு தகுதி போதும்! SSC MTS Recruitment 2024

SSC MTS Recruitment 2024: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Multi-Tasking Staff and Havaldar என மொத்தம் 8326 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

SSC MTS Recruitment 2024
SSC MTS Recruitment 2024

SSC MTS Notification 2024  Overview

தகவல்விவரம்
துறையின் பெயர்Staff Selection Commission (SSC)
SSC MTS Recruitment 2024 
வேலை வகைமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்8326
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க
தொடங்கும் நாள்
27.06.2024
விண்ணப்பிக்க
கடைசி நாள்
31.07.2024
விண்ணப்பிக்கும்
முறை
ஆன்லைன்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.ssc.nic.in

பணியிடங்கள் விவரம்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC துறையில் பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 • Multi Tasking (NonTechnical) Staff – 4887 பணியிடங்கள்
 • Havaldar (CBIC & CBN) – 3439 பணியிடங்கள்

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். மேலும் கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

 • குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
 • அதிகபட்ச வயது வரம்பு: CBN இல் MTS மற்றும் ஹவால்தாருக்கு 25 ஆண்டுகள்
 • அதிகபட்ச வயது வரம்பு: CBIC இல் ஹவால்தாருக்கு 27 ஆண்டுகள்

வயது தளர்வு:

 • SC/ST – 05 ஆண்டுகள்
 • ஓபிசி – 03 ஆண்டுகள்
 • PwD – 10 ஆண்டுகள்
 • PwD (OBC) – 13 ஆண்டுகள்
 • PwD (SC/ ST) – 15 ஆண்டுகள்

சம்பளம்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC MTS வேலைவாய்ப்பு 2024 பணிக்கு சம்பளம் விவரங்கள் குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை:

தற்போதைய SSC MTS பணியிட தேர்வு முறை Computer Based Examination,Physical Efficiency Test (PET) for the post of Havaldar,Physical Standard Test (PST) for the post of Havaldar,Certificate Verification மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்டங்களை உள்ளடக்கியது.

தேர்வு மொழிகள்:

 • அஸ்ஸாமி,
 • பெங்காலி,
 • குஜராத்தி,
 • கன்னடம்,
 • கொங்கனி,
 • மலையாளம்,
 • மணிப்பூரி (மெட்டே அல்லது மெய்தேய்),
 • மராத்தி,
 • ஒடியா (ஒரியா),
 • பஞ்சாபி,
 • தமிழ்,
 • தெலுங்கு
 • மற்றும் உருது

தமிழ்நாட்டில் தேர்வு மையம்:

 • சென்னை,
 • கோவை,
 • மதுரை,
 • சேலம்,
 • திருச்சிராப்பள்ளி,
 • திருநெல்வேலி
 • புதுச்சேரி

விண்ணப்ப கட்டணம்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டணங்கள் பின்வருமாறு:

 • பெண்கள், SC, ST, PWD, ESM – கட்டணம் இல்லை
 • மற்ற அனைத்தும் – ரூ.100/-

SSC MTS Recruitment 2024 விண்ணப்பிப்பது எப்படி?:

SSC மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் துறையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு! ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 • விண்ணப்ப முறை: ஆன்லைன்
 • தேவையான ஆவணங்கள்: கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), ஆதார் அட்டை, முக்கிய புகைப்படம்.

முக்கிய இணைப்புகள் (Important Links):

 முக்கிய தேதிகள்:

 • விண்ணப்பிப்பதற்கு தொடங்கும் நாள்: 27.06.2024
 • விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 31.07.2024

Leave a Comment