தென்கிழக்கு ரயில்வே துறையில் (SER) பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு!

காலியிடம்: 1202

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு/ ITI/டிப்ளமோ/ டிகிரி

வயது வரம்பு:  18 to 47 

சம்பளம்: ரூ.20,200/-

தேர்வு முறை:   (CBT) and Aptitude Test/ Document Verification

விண்ணபிக்கும் முறை:  Online மூலம்

கடைசிதேதி: 12.06.2024

விண்ணபிக்க கிளிக் செய்யவும்