டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு மின்சார துறையில் வேலை! NPCIL Recruitment 2024

NPCIL Recruitment 2024: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.  Assistant Grade-1 (HR), Assistant Grade-1 (F&A), Assistant Grade-1 (C&MM) Posts என மொத்தம் 58 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

NPCIL Recruitment 2024
NPCIL Recruitment 2024

NPCIL Recruitment 2024 Overview

தகவல்விவரம்
துறையின் பெயர்Nuclear Power Corporation of India Limited (NPCIL)
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன்
ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)
வேலை வகைமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்58
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க
தொடங்கும் நாள்
05.06.2024
விண்ணப்பிக்க
கடைசி நாள்
25.06.2024
விண்ணப்பிக்கும்
முறை
ஆன்லைன்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://npcilcareers.co.in/

பணியிடங்கள் விவரம்:

South Eastern Railway(SER) தென்கிழக்கு இரயில்வே துறையில் பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 •  Assistant Grade-1 (HR) – 29 பணியிடங்கள்
 • Assistant Grade-1 (F&A) – 17 பணியிடங்கள்
 • Assistant Grade-1 (C&MM) – 12 பணியிடங்கள்

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

 • Assistant Grade-1 (HR): 21 வயது முதல் 28 வயது வரை
 • Assistant Grade-1 (F&A): 21 வயது முதல் 28 வயது வரை
 • Assistant Grade-1 (C&MM): 21 வயது முதல் 28 வயது வரை

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years
For PwBD (SC/ ST) Candidates: 15 years
For PwBD (OBC) Candidates: 13 years

சம்பளம்:

South Eastern Railway(SER) தென்கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

 • Assistant Grade-1 (HR) – Level 4 Rs.38,250/-
 • Assistant Grade-1 (F&A) – Level 4 Rs.38,250/-
 • Assistant Grade-1 (C&MM) – Level 4 Rs.38,250/-

தேர்வு செயல்முறை:

South Eastern Railway(SER) தென்கிழக்கு இரயில்வே துறை பணியிட தேர்வு முறை Written Examination (Stage – 1 – Preliminary Test and Stage – 2 – Advanced Test),  Typewriting Test on Personal Computer (PC) & Computer Proficiency Test on Personal Computer (PC) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

விண்ணப்ப கட்டணம்:

 • SC/ST, PwBD, முன்னாள் படைவீரர்கள், செயலில் கொல்லப்பட்ட தற்காப்புப் பணியாளர்களைச் சார்ந்தவர்கள் (DODPKIA) மற்றும் NPCIL பணியாளர்கள் – கட்டணம் இல்லை
 • General (UR), EWS and OBC Candidates  – Rs.100/-
 • கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பது எப்படி?:

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)-ல் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது! ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் உள்ளது. தேவையான ஆவணங்களில் கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்), ஆதார் அட்டை மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவை அடங்கும்.

முக்கிய இணைப்புகள் (Important Links):

 முக்கிய தேதிகள்:

 • விண்ணப்பிப்பதற்கு தொடங்கும் நாள்: 05.06.2024
 • விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 25.06.2024

Leave a Comment