TNPSC தேர்வர்களே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் சூப்பர் வேலை! 118 காலிப்பணியிடங்கள் – TNPSC Recruitment 2024

TNPSC Recruitment 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்லூரி இயக்குநர், மேலாண்மை நிலை, சட்டம் துறை பதவிகள், கணக்கியல் துறை பதவிகள், வேளாண்மை துறை மற்றும் புள்ளியியல் துறை சார்ந்த பதவிகள், பொது நிர்வாகம் மற்றும் களப்பணியில் ஈடுபடும் துறைகளுக்கான பதவிகள் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 118 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

TNPSC Recruitment 2024
TNPSC Recruitment 2024

TNPSC Recruitment 2024 Overview

தகவல்விவரம்
துறையின் பெயர்Tamil Nadu Public Service Commission (TNPSC)
Combined Technical Services Examination
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்118
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க
தொடங்கும் நாள்
15.05.2024
விண்ணப்பிக்க
கடைசி நாள்
14.06.2024
விண்ணப்பிக்கும்
முறை
ஆன்லைன்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.tnpsc.gov.in

பணியிடங்கள் விவரம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துறையில் பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Assistant Loco Pilot (ALP): 827 பணியிடங்கள்
  • கல்லூரி இயக்குனர் – 12 பணியிடங்கள்
  • மேலாளர் தரம் – 02 பணியிடங்கள்
  • மூத்த அதிகாரி (சட்டம்) – 09 பணியிடங்கள்
  • உதவி மேலாளர் (சட்டம்) – 14 பணியிடங்கள்
  • உதவி மேலாளர் (சட்டம்) – 02 பணியிடங்கள்
  • தமிழ் நிருபர் – 05 பணியிடங்கள்
  • ஆங்கில நிருபர் – 05 பணியிடங்கள்
  • கணக்கு அலுவலர் வகுப்பு-III – 01 பணியிடங்கள்
  • கணக்கு அதிகாரி – 03 உதவி மேலாளர் (கணக்குகள்) – 20 பணியிடங்கள்
  • துணை மேலாளர் (கணக்குகள்) – 01 பணியிடங்கள்
  • உதவி மேலாளர் (நிதி) – 01 பணியிடங்கள்
  • உதவி பொது மேலாளர் – 01 பணியிடங்கள்
  • உதவி வேளாண் இயக்குனர் (விரிவாக்கம்) – 06 பணியிடங்கள்
  • புள்ளியியல் உதவி இயக்குநர் – 17 பணியிடங்கள்
  • உதவி இயக்குனர் – 03 பணியிடங்கள்
  • கொதிகலன்களின் மூத்த உதவி இயக்குநர் – 04 பணியிடங்கள்
  • பர்சார் – 06 பணியிடங்கள்
  • நகர மற்றும் கிராம திட்டமிடல் உதவி இயக்குனர் – 04 பணியிடங்கள்
  • உதவி மேலாளர் (திட்டங்கள்) – 02 பணியிடங்கள்

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இளங்கலை பட்டம் (Any Degree)/ முதுகலை பட்டம் (Post Graduate) / பொறியியல் பட்டம் / சட்ட இளங்கலை பட்டம் (B.L) / கணக்காய்வாளர் (CA) பட்டம். சில பணிகளுக்கு குறிப்பிட்ட படிப்புத் துறை தேவைப்படலாம் (எ.கா., உதவி பொறியாளர் பதவிக்கு சிவில் பொறியியல் பட்டம்).

கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

  • குறைந்தபட்ச வயது: 21 வயது (21 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்)
  • அதிகபட்ச வயது: 32 வயது முதல் 50 வயது வரை (இது பொதுவான வரம்பு, குறிப்பிட்ட பதவிக்கேற்ப அதிகபட்ச வயது வரம்பு மாறுபடும்)
  • விலக்கு: அரசு சட்டக் கல்லூரிகளில் உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர் பதவிக்கு அதிகபட்ச வயது: 57 வயது

சம்பளம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

  • தமிழ்நாடு அரசு ஊதிய நிலை 22 முதல் 27 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

தற்போதைய TNPSC பணியிட தேர்வு முறை எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்டங்களை உள்ளடக்கியது.

விண்ணப்ப கட்டணம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டணங்கள் பின்வருமாறு:

  • பதிவுக் கட்டணம் (Registration Fee): ரூ.150/- (ஒரு முறை மட்டும் செலுத்த வேண்டிய கட்டணம்)
  • தேர்வுக் கட்டணம் (Examination Fee): ரூ.200/- (தேர்வு வகையை பொறுத்து மாறுபடலாம்)

விண்ணப்பிப்பது எப்படி?:

TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துறையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு! ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்ப முறை: ஆன்லைன்
  • தேவையான ஆவணங்கள்: கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), ஆதார் அட்டை, முக்கிய புகைப்படம்.

முக்கிய இணைப்புகள் (Important Links):

 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிப்பதற்கு தொடங்கும் நாள்: 15.05.2024
  • விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 14.06.2024

Leave a Comment