Tamil Nadu Fisheries Department Recruitment 2024: தமிழ்நாடு அரசின் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்நோக்கு சேவை பணியாளர் (Sagar Mitra) என மொத்தம் 24 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தமிழ்நாடு அரசின் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 பணியில் சேர நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படிக்கவும். கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்புகள் உட்பட இந்தப் பதவிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
Tamil Nadu Fisheries Department Recruitment 2024 Overview
தகவல் | விவரம் |
---|---|
துறையின் பெயர் | Chennai Fisheries and Fishermen Welfare Department சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலைகள் |
மொத்த காலியிடங்கள் | 24 Post |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் | 31.05.2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 21.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.chennai.nic.in |
பணியிடங்கள் விவரம்:
சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பல்நோக்கு சேவை பணியாளர் (Sagar Mitra): 24 பணியிடங்கள்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் மீன் ஆராய்ச்சி அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், தாவரவியல், உயிர் வேதியியல் ஆகிய துறைகளில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், 12ம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
மதுரை ஆவின் நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை; உடனே விண்ணப்பிக்கவும்!
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
தமிழ்நாடு அரசின் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
- பல்நோக்கு சேவை பணியாளர் (Sagar Mitra): மாத சம்பளம்: ரூ.15,000/-
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அணுசக்தி துறையில் ரூ.67,700/- சம்பளத்தில் வேலை!
விண்ணப்பிப்பது எப்படி?:
தமிழ்நாடு அரசின் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு சேர ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களை இணைத்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பிக்கும் இணைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF இணைப்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது தேர்வு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி வரம்புகளை உறுதி செய்து கொள்வது அவசியம்.
முக்கிய இணைப்புகள் (Important Links):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிப்பதற்கு தொடங்கும் நாள்: 31.05.2024
- விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 21.06.2024