TNPSC தேர்வர்களே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் சூப்பர் வேலை! 118 காலிப்பணியிடங்கள் – TNPSC Recruitment 2024

TNPSC Recruitment 2024

TNPSC Recruitment 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்லூரி இயக்குநர், மேலாண்மை நிலை, சட்டம் துறை பதவிகள், கணக்கியல் துறை பதவிகள், வேளாண்மை துறை மற்றும் புள்ளியியல் துறை சார்ந்த பதவிகள், பொது நிர்வாகம் மற்றும் களப்பணியில் ஈடுபடும் துறைகளுக்கான பதவிகள் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 118 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த … Read more