மகிழ்ச்சி செய்தி! தமிழ்நாட்டில் உள்ள ICFRE வனத்துறையில் சூப்பர் வேலை! சம்பளம்: ரூ.60000/- ICFRE IFGTB Recruitment 2024

ICFRE IFGTB Recruitment 2024

ICFRE IFGTB Recruitment 2024: தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள ICFRE எனப்படும் வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்ட அசோசியேட், மூத்த திட்ட உறுப்பினர், ஜூனியர் ப்ராஜெக்ட் ஃபெலோ, திட்ட உதவியாளர், கள உதவியாளர் என மொத்தம் 34 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி … Read more