10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தென்கிழக்கு ரயில்வே SER துறையில் வேலை! இன்றே விண்ணப்பிக்கவும்! RRC SER Recruitment 2024

RRC SER Recruitment 2024

RRC SER Recruitment 2024: இந்திய இரயில்வேயின் South Eastern Railway(SER) தென்கிழக்கு இரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Loco Pilot and Trains Manager (Goods Guard) என மொத்தம் 1202 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம். … Read more