உங்கள் கனவு வேலைக்கான வாய்ப்பு இதோ! BECIL நிறுனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! BECIL Recruitment 2024

BECIL Recruitment 2024

BECIL Recruitment 2024: மத்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Technical Assistant ENT, Jr.Physiotherapist, MTS, DEO, PCM, EMT, Driver, MLT, PCC, Radiographer, Lab Attendant, Technologist(OT), Research Assistant, Developer, Junior Hindi Translator, Asst. Dietician, Phelbotomist, Opthalmic Technician என மொத்தம் 393 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பெற … Read more