உங்கள் கனவு வேலைக்கான வாய்ப்பு இதோ! BECIL நிறுனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! BECIL Recruitment 2024

BECIL Recruitment 2024: மத்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Technical Assistant ENT, Jr.Physiotherapist, MTS, DEO, PCM, EMT, Driver, MLT, PCC, Radiographer, Lab Attendant, Technologist(OT), Research Assistant, Developer, Junior Hindi Translator, Asst. Dietician, Phelbotomist, Opthalmic Technician என மொத்தம் 393 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

BECIL Recruitment 2024 Overview

தகவல்விவரம்
துறையின் பெயர்Broadcast Engineering Consultants India Limited
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ்
இந்தியா லிமிடெட் (BECIL)
வேலை வகைமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்393
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க
தொடங்கும் நாள்
29.05.2024
விண்ணப்பிக்க
கடைசி நாள்
12.06.2024
விண்ணப்பிக்கும்
முறை
ஆன்லைன்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
http://www.becil.com/

பணியிடங்கள் விவரம்:

  • Technical Assistant ENT – 02 பணியிடங்கள்
  • Jr.Physiotherapist – 03 பணியிடங்கள்
  • MTS – 145 பணியிடங்கள்
  • DEO – 100 பணியிடங்கள்
  • PCM – 10 பணியிடங்கள்
  • EMT – 03 பணியிடங்கள்
  • Driver – 02 பணியிடங்கள்
  • MLT – 08 பணியிடங்கள்
  • PCC – 07 பணியிடங்கள்
  • Radiographer – 32 பணியிடங்கள்
  • Lab Attendant – 03 பணியிடங்கள்
  • Technologist(OT) – 37 பணியிடங்கள்
  • Research Assistant – 02 பணியிடங்கள்
  • Developer – 01 பணியிடங்கள்
  • Junior Hindi Translator – 01 பணியிடங்கள்
  • Asst. Dietician – 08 பணியிடங்கள்
  • Phelbotomist – 08 பணியிடங்கள்
  • Opthalmic Technician – 05 பணியிடங்கள்
  • Pharmacist – 15 பணியிடங்கள்
  • Network Administrator/Network support Engineer – 01 பணியிடங்கள்

கல்வி தகுதி:

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், D.Pharm பட்டதாரிகள், B.Sc. MLT பட்டதாரிகள் மற்றும் வேறு ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இருப்பினும், ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவ தேவைகள் இருப்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

தேர்ந்தெடுக்கப்படும் பதவிக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடுகிறது. Technical Assistant ENT மற்றும் மருத்துவமனை மேலாண்மை பட்டதாரி (PCM) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி பெற்றவர்கள் சேரும் நாளில் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பல்நோக்கு பணியாளர் (PCC) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி பெற்றவர்கள் சேரும் நாளில் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். Network Administrator/Network support Engineer பதவிகளுக்கு 25 முதல் 55 வயது வரையிலான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த அறிவிப்பில் பிற பதவிகளுக்கான வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

சம்பளம்:

மத்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

  • Technical Assistant ENT – Rs.40,710/-
  • Jr. Physiotherapist – Rs.25,000/-
  • MTS – Rs.18,486/-
  • DEO – Rs.22,516/-
  • PCM – Rs.30,000/-
  • EMT – Rs.22,516/-
  • Driver – Rs.22,516/-
  • MLT – Rs.24,440/-
  • PCC – Rs.24,440/-
  • Radiographer – Rs.40,710/-
  • Lab Attendant – Rs.22,516/-
  • Technologist(OT) – Rs.22,516/-
  • Research Assistant – Rs.29,565/-
  • Developer – Rs.38,000/-
  • Junior Hindi Translator – Rs.24,440/-
  • Asst. Dietician – Rs.26,000/-
  • Phelbotomist – Rs.21,970/-
  • Opthalmic Technician – Rs.31,000/-
  • Pharmacist – Rs.24,440/-
  • Network Administrator/Network support Engineer – Rs.24,440/-

தேர்வு செயல்முறை:

திறமையான மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க, BECIL நிறுவனம் கடுமையான தேர்வு முறையை பின்பற்றுகிறது. விண்ணப்பதாரர்கள், முதலில் தற்காலிக பட்டியலில் (Short Listing) இடம்பெற வேண்டும். இதற்காக, அவர்களின் கல்வித் தகுதிகள், அனுபவம் மற்றும் திறமைகள் மதிப்பீடு செய்யப்படும். தற்காலிக பட்டியலில் இடம்பெற்ற விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்டமாக திறன் சோதனைகள் மற்றும் நேர்காணலில் (Skill Tests/Interview) பங்கேற்க அழைக்கப்படுவார்கள். இறுதியாக, திறன் சோதனைகள் மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

  • பொது / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / முன்னாள் ராணுவ வீரர் / பெண் விண்ணப்பதாரர்கள் – ரூ.885/- (ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் ரூ.590/- கூடுதலாக)
  • SC/ST/EWS/PH பிரிவினர் – ரூ.531/- (ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் ரூ.354/- கூடுதலாக)
  • ஆன்லைன் முறையில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?:

மத்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) வேலைவாய்ப்பு 2024 பணிக்கு சேர ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF இணைப்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது தேர்வு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி வரம்புகளை உறுதி செய்து கொள்வது அவசியம்.

முக்கிய இணைப்புகள் (Important Links):

 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிப்பதற்கு தொடங்கும் நாள்: 29.05.2024
  • விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 12.06.2024

Leave a Comment