10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.81,100/- வரை! BSF Recruitment 2024 

BSF Recruitment 2024

BSF Recruitment 2024: எல்லை பாதுகாப்பு படை (BSF) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 162 SI (Master), SI (Engine Driver), HC (Master), HC (Engine Driver), HC (Workshop) & Constable (Crew) Posts என மொத்தம் 162 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு … Read more