12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அணுசக்தி துறையில் ரூ.67,700/- சம்பளத்தில் வேலை! IGCAR Kalpakkam Recruitment 2024

IGCAR Kalpakkam Recruitment 2024

IGCAR Kalpakkam Recruitment 2024: அணுசக்தித் துறையின் (DAE) கீழ், செயல்படும் இரண்டாவது பெரிய அணு ஆராய்ச்சி நிறுவனமான கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Technician/B, Nurse/A, Pharmacist/B, Scientific Assistant/B, Scientific Assistant/ C, Technical Officer/B, Scientific Officer/E & Scientific Officer/D என மொத்தம் 91 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் … Read more