இந்திய விமானப்படையில் 304 காலிப்பணியிடங்கள்! ரூ.56100 சம்பளம்! Indian Air Force Recruitment 2024
Indian Air Force Recruitment 2024: மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய விமானப் படையில் (IAF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Flying Branch, Ground Duty (Technical) Branch, Ground Duty (Non-Technical) Branches, NCC Special Entry (Flying) என மொத்தம் 304 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி … Read more